ஒரு காலத்தில் ஒரு பெரிய அறையே வேண்டும் கணிணியை வைக்க. அந்தக் காலம் மாறி ஒரு அறையின் மூலையில் கணிணிகளை வைத்துக்கொள்ளலாம். பின்னர் சூட்கேஸ் போல் மடிக்கணிணிகள் வந்தன.
இனி வரும் கணிணி எப்படி இருக்கும் என எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?
Dec 11, 2010
Dec 7, 2010
மழை - தண்ணீரின் பயணமாய்
கதிரவன் துணைகொண்டு உன்னை ஆவியாக்கி
உன்னுள் இருந்து உப்பை நீக்கி
வெண்மேகங்களுக்கு இடையே உன்னை அனுப்பி
வெண்மையை கருமையாக்கினேன்.
புகுந்த இடம் பிடிக்கவில்லையோ?
நீ புகுந்த மேகத்தின்மேல் கோபமோ?
Dec 6, 2010
(13) - நான் பரிந்துரைக்கும் சட்டைகள் - Blogger templates
முன்னரே, வலைப்பதிவுக்கு புதிய சட்டை மாட்டுவது, எப்படி என்று விளக்கியிருந்தேன். பல பேருக்கு இந்த சட்டைகளைத் தேடுவதே மிகுந்த சிரமமாக இருக்கும். எனக்கு பிடித்த சில சட்டைகளை உங்களோடு இந்த இடுகையில் பகிர்ந்துகொள்கிறேன். தேவைப்பட்டால் உங்கள் வலைப்பதிவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சட்டை மாட்டுவது எப்படி என அறிந்துகொள்ள இங்கே பார்க்கவும்.
சட்டை மாட்டுவது எப்படி என அறிந்துகொள்ள இங்கே பார்க்கவும்.
Nov 29, 2010
(12)-வலைப்பதிவில் ஒட்டெடுக்க..
வலைப்பதிவு என்பது நம் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் வலைப்பதிவின் மூலம் மற்றவர்களின் கருத்துக்களையும் நாம் சேகரிக்கலாம். அதற்கு நம் வலைப்பதிவிலேயே ஒட்டெடுப்பும் நடத்தி வாசகர்களை ஒட்டளிக்கச் செய்யலாம்.
உதாரணமாக இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?, நீங்கள் வலைப்பதிவு வைத்துள்ளது எதற்காக? இந்த வலைப்பதிவு நன்றாக உள்ளதா? மன்மதன் அம்பு திரைப்படம் நன்றாக இருக்கிறதா? என நம் வலைப்பதிவிலேயே நம் வாசகர்கள் மூலம் வாக்கெடுக்கலாம்.

Oct 14, 2010
இரு இந்திய அணிகள்.
வெவ்வேறு நாட்கள், வெவ்வேறு ஊர்கள், வெவ்வேறு மைதானங்கள், வெவ்வேறு அணிகள், எதிர்கொண்டதும் வெவ்வேறு அணிகள். போட்டியிட்டது இந்திய அணிகள், எதிர்கொண்டது ஆஸ்திரேலிய அணிகள். இந்திய அணிகளில் ஒன்றுக்கு வெற்றி, இன்னொன்றுக்கு தோல்வி. ஆனால் சாதனை புரிந்தது இந்திய அணிகள். இது எப்படி சாத்தியமாயிற்று.
2010 அக்டோபர் பதிமூன்றாம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. அந்த கடின இலக்கையும் கடந்து வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி.

Oct 8, 2010
எந்திரனால் உருவான விளம்பரம்.
எந்திரன் படம் பார்த்து உருவான விளம்பரம். மிக அருமையாக உள்ளது. பார்த்து ரசியுங்கள். (ஒன்றரை நிமிடம்).
Twitter
Facebook
Flickr
RSS